தங்களுக்கும் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் SRRCT – ன், இதயம் கனிந்த இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். நமஸ்காரம். பிறந்திருக்கும் குரோதி வருடத்தில் நோயற்ற வாழ்வு, குறைவற்ற செல்வம், மன நிம்மதி, பெற்று நலமோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். – ம. ராதாகிருஷ்ணன்
April 14, 2024
No Comments
srrct