Today (14-08-2022) our Trust has sponsored ANNADHANAM to orphan BLIND ELDERS
இன்று (14-08-2022) நமது அமைப்பு பார்வை குறைபாடு உள்ள, உறவு என்று யாரும் இல்லாத முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியது.
இன்றைய உணவு: சாதம் , சாம்பார், ரசம், பொரியல் , அப்பளம், ஊறுகாய்
Menu: Rice, Sambar, Rasam, Poriyal, Appalam, Pickles