Today (18-08-2022) our Trust has sponsored ANNADHANAM to orphan BLIND ELDERS
இன்று (18-08-2022) நமது அமைப்பு பார்வை குறைபாடு உள்ள, உறவு என்று யாரும் இல்லாத முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியது
இன்றைய உணவு -சாதம் , சாம்பார் , ரசம் , மீல்மேக்கர் பொரியல், ஊறுகாய்