Today (20-08-2022) our Trust has sponsored ANNADHANAM to orphan BLIND ELDERS
இன்று (20-08-2022) நமது அமைப்பு பார்வை குறைபாடு உள்ள, உறவு என்று யாரும் இல்லாத முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியது                                                                                                                இன்றைய உணவு ஸ்வீட்  (பூந்தி),சாதம், சாம்பார், காரக்குழம்பு, ரசம்,கூட்டு .  ஊறுகாய் வாழைப்பழம்
Menu:Sweet (Boondhi), Rice, Sambar,Kara Kulambu, Rasam, Kootu, Pickles, Banana