Today (25-08-2022) our Trust has sponsored ANNADHANAM to orphan BLIND ELDERS
இன்று (25-08-2022) நமது அமைப்பு பார்வை குறைபாடு உள்ள, உறவு என்று யாரும் இல்லாத முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியது
Menu:Payasam,Rice, Sambar,, Rasam, Kootu, Pickles,Appalam,
இன்றைய உணவு: பாயசம் , சாதம்,சாம்பார், ரசம்,கூட்டு . ஊறுகாய், அப்பளம்