கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவி இருக்கும் இடத்தில் செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவி இல்லை. இதற்கு தீபா ஒரு உதாரணம். நமது அமைப்பின் உதவியால் இன்னும் 3 வருடங்களில் தீபா MD முடித்த பிறகு சரஸ்வதி,, லட்சுமி தேவிகள் இருவரும் அவளிடம் குடி கொண்டிருப்பார்கள் Pl.view NADIYAM Vilage – DEEPA’s parents – Father – Village Temple priest – Mother – Housewife