சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஆதரவற்ற 65 முதியவர்களுக்கு(பெண்களுக்கு ) இன்று (29-08-2022) அன்னதானம் நமது அமைப்பின் மூலம் வழங்கப்பட்டது
TODAY (29-08-2022) SRRCT SPONSORED ANNADHANAM TO 65 ORPHAN ELDERS ( LADIES) AT ROYAPETTAH (CHENNAI)
THANKS TO WELL WISHERS FOR PARTICIPATING TRUST’s NITHYA ANNADHANA SEVA இன்றைய உணவு:பாயசம்,சாதம்,சாம்பார், ரசம்,கூட்டு,பொரியல்,அப்பளம்,வடை Menu: Payasam,Rice, Sambar,Rasam, Kootu, Poriyal. Appalam, Vada