சென்னை  ராயப்பேட்டையில் உள்ள ஆதரவற்ற  65 முதியவர்களுக்கு(பெண்களுக்கு ) இன்று  (30-08-2022)  அன்னதானம் நமது அமைப்பின் மூலம் வழங்கப்பட்டது
TODAY (30-08-2022) SRRCT SPONSORED  ANNADHANAM TO 65 ORPHAN ELDERS ( LADIES) AT ROYAPETTAH (CHENNAI)
THANKS TO WELL WISHERS  FOR PARTICIPATING TRUST’s NITHYA ANNADHANA SEVA                                    இன்றைய உணவு:கேசரி ,சாதம்,சாம்பார்,  ரசம்,கூட்டு,பொரியல்,அப்பளம்,வடை                                    Menu: Kesari, Rice, Sambar,Rasam, Kootu, Poriyal.  Appalam, Vada