VASTRA DHANAM
NAVARATHRI & DEEPAVALI FESTIVAL 2022
As usual your Trust  intend  to sponsor VASTRA DHANAM to 501 MOST DESERVING POOR PEOPLE during these festivals.
51 young college going girl students mostly WIDOW’s daughters
450 ORPHAN CHILDREN/ELDERS.
Donating  dress to young girls,(கன்யா பெண்களுக்கு)  during NAVARATHRI/DEEPAVALI  is as good as offering to GOD
I personally request our well wishers to kindly participate in this noble cause and make them HAPPY
On an average the cost is Rs.500/- per set
(Chudidhar for girl students – children dress according to age – Sari with blouse/nighty – Veshti/Towel/shirt piece for orphan elders.)
Kindly communicate your participation at the earliest as we intend to handover on SARASWATHI PUJA to  girl students
BEST WISHES –  VALGA VALAMUDAN
M RADHAKRISHNAN
வஸ்திர தானம்
நமது அமைப்பு இந்த வருடம் நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை களுக்கு 501 பேருக்கு  வஸ்திர தானம்
51 மாணவிகளுக்கும்
450 உறவு என்று யாரும் இல்லாத குழந்தைகளுக்கும்/வயதானவர்களுக்கும்
கொடுக்க ஏற்பாடு செய்துள்ளோம்
கன்யா பெண்களுக்கு நவராத்திரியில் புது ஆடை கொடுப்பது கடவுளுக்கு செய்யும் அர்ப்பணிப்பு ஆகும். மாணவிகளுக்கு சுடிதார், குழந்தைகளுக்கு தேவையான ஆடைகள் –  வயதானவர்களுக்கு புடவை/நைட்டீ – வேஷ்டி/துண்டு/சட்டை  கொடுக்க உத்தேசித்துள்ளோம்.
ஒருவருக்கு 500 ரூபாய் வரை கொடுப்பதாக உள்ளோம்.
இந்த நல்ல காரியத்தில் நமது அமைப்பை சேர்ந்த அனைவரும் பங்கு கொள்ள வேண்டுகிறேன்.      சரஸ்வதி பூஜை அன்று கன்யா பெண்களுக்கு கொடுக்க ஏற்பாடு செய்துள்ளதால், உங்களுடைய விருப்பத்தை விரைவில் தெரிவிக்க  கேட்டுக்கொள்கிறேன்
நன்றி – வாழ்க வளமுடன்