SPONSOR- (31-03-2025)- Ms MALIK SAHIB FATHIMA Thanks for sponsoring. ரம்ஜான் எல்லோருடைய வாழ்க்கையிலும் அமைதியையும், மகிழ்ச்சியையும் தரட்டும். நமது அமைப்பின் அன்பிற்கினிய இஸ்லாமிய நண்பர்கள், மற்றும் மாணவிகள் அனைவருக்கும் இனிய ரமலான் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.













