Today (01-12-2022) our Trust has sponsored ANNADHANAM to orphan ELDERS at ANNANUR
Sponsor: Miss M FAHIMA
MENU: Semiya payasam, rice, sambar, rasam, poriyal, kootu, applam, Thuvayal, vadai, curd இன்று (01-12-2022) நமது அமைப்பு உள்ள உறவு என்று யாரும் இல்லாத முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியது இன்றைய உணவு: சேமியா பாயசம், சாதம் , சாம்பார், ரசம், பொரியல்,கூட்டு , அப்பளம், துவையல், வடை தயிர்