Today (17-07-2022) our Trust has sponsored ANNADHANAM to orphan ELDERS at THIRUNARAIYUR
இன்று (17-07-2022) நமது அமைப்பு திருநறையூரிலுள்ள உறவு என்று யாரும் இல்லாத முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியது Menu: Kesari, Rice, Sambar, Rasam, Butter milk, Poriyal, appalam, vada,
இன்றைய உணவு:கேசரி, சாதம் , சாம்பார், ரசம், மோர், பொரியல், அப்பளம்,வடை