இன்று (31-07-2022) நமது   அமைப்பு  திருமுல்லைவாயிலில்  உறவு என்று யாரும் இல்லாத  65  முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கியது
Today (31-07-2022) our Trust has sponsored ANNADHANAM to 65 orphan elders at THIRUMULLAIVOYAL
Menu:Kesari, Rice, Sambar, Poriyal, vada, varuval
இன்றைய உணவு – கேசரி,சாதம், சாம்பார், பொரியல்,வடை, வறுவல்