இன்று (03-08-2022) நமது அமைப்பு  ஸ்ரீனிவாச நல்லூரிலுள்ள  உறவு என்று யாரும் இல்லாத  முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கியது.
Today (03-08-2022) our Trust has sponsored ANNADHANAM to orphan elders at SRINIVASANALLUR.                    இன்றைய உணவு: சோன் பப்படி  ஸ்வீட் , சாதம் , சாம்பார்,, கீரை கூட்டு, முட்டைகோஸ் பொரியல், உருளைக்கிழங்கு வறுவல் , இஞ்சி  துவையல் ,ஊறுகாய் , தக்காளி ரசம், மோர் , அப்பளம், வடை, பாயசம்
Menu: Soan Papdi Sweet, Rice, Sambar, Keerai kootu, Cabbage Fry, Potato varuval, Ginger Thuvaiyal, Pickles, Tomato Rasam, Buttermilk, Appalam, Vadai, Payasam