இன்று (06-08-2022) நமது அமைப்பு  ஸ்ரீனிவாச நல்லூரிலுள்ள  உறவு என்று யாரும் இல்லாத  முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கியது.
Today (06-08-2022) our Trust has sponsored ANNADHANAM to orphan elders at SRINIVASANALLUR.                    இன்றைய உணவு:தேங்காய் கேக் , சாதம் , சாம்ர், கீரை கூட்டு, உருளைக்கிழங்கு வறுவல் ,

பீட்ரூட் பொரியல் , கொத்தமல்லி துவையல் , ஊறுகாய், மிளகு ரசம், மோர் , பஜ்ஜி, அப்பளம், பாயசம்
Menu: Coconut Cake, Rice, Sambar, Keerai Kootu,, Potato Varuval,  Beetroot Poriyal,, Coriander Thuvaiyal, Pickles, Pepper Rasam, Buttermilk, Bajji, Appalam,, Payasam