இன்று (07-08-2022) நமது அமைப்பு  ஸ்ரீனிவாச நல்லூரிலுள்ள  உறவு என்று யாரும் இல்லாத  முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கியது.
Today (07-08-2022) our Trust has sponsored ANNADHANAM to orphan elders at SRINIVASANALLUR.                    இன்றைய உணவு:பாதுஷா , தக்காளி சாதம் , சாதம் , உருளைக்கிழங்கு குருமா,செவ்  செவ்  கூட்டு, பீட்ரூட் பொரியல், கருவேப்பிலை துவையல் , ஊறுகாய், மிளகு ரசம், மோர் , அப்பளம், வடை, பால் பாயசம்
Menu: Badusha,Tomato rice, Rice, Potato Kuruma, Chow Chow Kootu, Beetroot Poriyal, Curry leaf Thuvaiyal , Pickles, Pepper Rasam, Buttermilk, Appalam, vadai, Milk Payasam