SRRCT NUTRITIONAL MILK SPONSORSHIP 12-08-2022

SRRCT IS SPONSORING NUTRITIONAL FLOUR MILK daily morning to 74 orphan/mentally retarded elders at MUKKAMPATTI Village (Madurai District) during August 2022. Intend to sponsor throughout the year. (6 liters of milk, 2 kgs of Nutritional Flour – Cost per day Rs.500/-) நமது அமைப்பு  ஆகஸ்ட் மாதம் 31 நாட்களுக்கும்  முக்கம்பட்டி கிராமத்தில் (மதுரை மாவட்டம்) 74 அனாதை/மனவளர்ச்சி குன்றிய முதியவர்களுக்கு  […]

SRRCT ANNADHANAM 12-08-2022

Today (12-08-2022) our Trust has sponsored ANNADHANAM to orphan BLIND ELDERS இன்று (12-08-2022) நமது அமைப்பு பார்வை குறைபாடு உள்ள, உறவு என்று யாரும் இல்லாத முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியது. இன்றைய உணவு:கேசரி , சாதம் , சாம்பார், ரசம், பொரியல் , அப்பளம், ஊறுகாய் Menu: Kesari, Rice, Sambar, Rasam, Poriyal, Appalam, Pickles

SRRCT GHO POOJA (12-08-2022)

Today’s (12-08-2022) GHO SAMRAKSHANA POOJA – sponsored by: பாரத்வாஜ கோத்ரம். விஜயகுமார் – திருவாதிரை, பத்மா – பூராடம், மோகனகிருஷ்னன் – பூரம், ஸ்ரீவித்யா – உத்திரட்டாதி. Thanks for sponsoring GHO POOJA/FEEDS TO COWS/CALVES BLESSINGS FROM Sri KOTHANDARAMAR FOR YOUR NOBLE SERVICE

SRRCT ANNADHANAM (11-08-2022)

Today (11-08-2022) our Trust has sponsored ANNADHANAM to orphan BLIND ELDERS இன்று (11-08-2022) நமது அமைப்பு பார்வை குறைபாடு உள்ள, உறவு என்று யாரும் இல்லாத முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியது. இன்றைய உணவு:சாதம், சாம்பார், ரசம், கூட்டு,  பாயசம், அப்பளம், மோர் MENU- RICE, SAMBAR, RASAM, KOOTU,  PAYASAM, APPALAM, BUTTER MILK

MAHALAYA PATCHAM ANNADHANAM

MAHALAYA PATCHAM ANNADHANAM TO VEDA PATASALA STUDENTS/ACHARYARS AT THIRUVANAIKAVAL மஹாளய பக்ஷ்த்தின் திதி விவரங்கள் —————————————————————- 11-09-2022 பிரதமை திதி 12-09-2022 துவிதியை 13-09-2022 திருதியை 14-09-2022 சதுர்த்தி 15-09-2022 பஞ்சமி 16-09-2022 ஷஷ்டி 17-09-2022 ஸப்தமி 18-09-2022 மத்யாஷ்டமி 19-09-2022 நவமி 20-09-2022 தசமி 21-09-2022 ஏகாதசி 22-09-2022 துவாதசி 23-09-2022 திரயோதசி 24-09-2022 சதுர்தசி 25-09-2022 மஹாளய அமாவாசை MAHALAYA PATCHAM COMMENCE ON 11-09-2022 AND IS TILL 25-09-2022 […]

SRRCT ANNADHANAM (07-08-2022)

இன்று (07-08-2022) நமது அமைப்பு  ஸ்ரீனிவாச நல்லூரிலுள்ள  உறவு என்று யாரும் இல்லாத  முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கியது. Today (07-08-2022) our Trust has sponsored ANNADHANAM to orphan elders at SRINIVASANALLUR.                    இன்றைய உணவு:பாதுஷா , தக்காளி சாதம் , சாதம் , உருளைக்கிழங்கு குருமா,செவ்  செவ்  கூட்டு, பீட்ரூட் பொரியல், கருவேப்பிலை துவையல் , ஊறுகாய், மிளகு ரசம், மோர் […]

TOP