SRRCT NUTRITIONAL MILK SPONSORSHIP – 01-08-2022

Arranged NUTRITIONAL FLOUR MILK daily morning to 74 orphan/mentally retarded elders at MUKKAMPATTI Village (Madurai District) during August 2022. Intend to sponsor throughout the year. (6 liters of milk, 2 kgs of Nutritional Flour – Cost per day Rs.500/-) ஆகஸ்ட் மாதம் 31 நாட்களுக்கும்  முக்கம்பட்டி கிராமத்தில் (மதுரை மாவட்டம்) 74 அனாதை/மனவளர்ச்சி குன்றிய முதியவர்களுக்கு  தினமும் காலையில்  ஊட்டச்சத்து மாவுப் […]

SRRCT ANNADHANAM (01-08-2022)

இன்று (01-08-2022) நமது அமைப்பு  ஸ்ரீனிவாச நல்லூரிலுள்ள  உறவு என்று யாரும் இல்லாத  முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கியது. Today (01-08-2022) our Trust has sponsored ANNADHANAM to orphan elders at SRINIVASANALLUR. இன்றைய உணவு:லட்டு, சாதம், சாம்பார், கூட்டு, வடை, வறுவல், துவையல், ஊறுகாய், அப்பளம், ரசம், பாயசம், மோர் MENU – LADDU, RICE ,SAMBAR, KOOTU, VADAI, VARUVAL,  THUVAIYAL, PICKLE, APPALAM, RASAM, PAYASAM, BUTTER MILK

SRRCT ANNADHANAM (31-07-2022)

இன்று (31-07-2022) நமது   அமைப்பு  திருமுல்லைவாயிலில்  உறவு என்று யாரும் இல்லாத  65  முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கியது Today (31-07-2022) our Trust has sponsored ANNADHANAM to 65 orphan elders at THIRUMULLAIVOYAL Menu:Kesari, Rice, Sambar, Poriyal, vada, varuval இன்றைய உணவு – கேசரி,சாதம், சாம்பார், பொரியல்,வடை, வறுவல்

SRRCT ANNADHANAM (30-07-2022)

இன்று (30-07-2022) நமது   அமைப்பு  திருமுல்லைவாயிலில்  உறவு என்று யாரும் இல்லாத  65  முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கியது Today (30-07-2022) our Trust has sponsored ANNADHANAM to 65 orphan elders at THIRUMULLAIVOYAL Menu:Kesari, Rice, Sambar, Rasam, Buttermilk, Poriyal, appalam, vada, இன்றைய உணவு – கேசரி,சாதம், சாம்பார், ரசம், மோர், பொரியல், அப்பளம்,வடை

SRRCT ANNADHANAM (28-07-2022)

ADI AMAVASAI – sponsored ANNADHNAM at 2 PLACES: Today (28-07-2022)  our Trust has sponsored ANNADHANAM (SAMARADHANAI) to young VEDA learning students at THIRUVANAIKKAVAL, Trichy District . இன்று (28-07-2022) நமது அமைப்பு  திருச்சி மாவட்டம் திருவானைக்காவலில் வேதம் கற்றுக் கொள்ளும்  குழந்தைகளுக்கு அன்னதானம் (சமாராதனை) வழங்கினோம் MENU – PAAL PAYASAM,RAVA  KESARI, PARUPPU VADAI, PUDALANGAI KOOTTU, POTATO PORIYAL, THAYIR PACHADI, SAMBAR, RASAM […]

TOP