வாழ்வின் மிகவும் மன நிறைவு தந்த இரண்டு வருடங்கள்- 2021 & 2022

நான் 1995 ம் ஆண்டில் துவங்கி ஒரு சிறிய ட்ரஸ்ட் நடத்தி வந்தேன். யாரிடமும் எந்த வித உதவியும் கேட்காமல் என்னுடைய சொந்த தொகை ஆகிய அந்த டிரஸ்ட்டின் corpus fund ல் இருந்து வந்த வட்டி தொகையில் (சில ஆயிரங்கள்) வருடா வருடம் institutions for  physically challenged ,  visually challenged மற்றும் orphanages களுக்கு உதவிகள் செய்து வந்தேன்.  இரண்டு வருடங்களுக்கு முன் என்னுடைய CA ட்ரஸ்ட்களுக்கான  புதிய சட்ட திட்டங்கள்படி , […]

SRRCT’s REPUBLIC DAY 2023 SPONSORSHIP

On the occasion of Republic Day today (26-01-2023), our Trust (SRRCT) has launched BREAKFAST SCHEME to 27 School KIDS on all School working Days. Pl. view the kids enjoying breakfast with White uniform sponsored by our Trust yesterday. Request well wishers to kindly participate in this noble cause https://www.facebook.com/permalink.php?story_fbid=pfbid03mjo2hZMx1pCj5qYxmceWEd5yAHbEkwAaNNoo2L3ugpvzYEAAwUyCyjZt4wHKA5gl&id=100069816493940

TOP