இன்று (01-08-2022) நமது அமைப்பு  ஸ்ரீனிவாச நல்லூரிலுள்ள  உறவு என்று யாரும் இல்லாத  முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கியது.
Today (01-08-2022) our Trust has sponsored ANNADHANAM to orphan elders at SRINIVASANALLUR.
இன்றைய உணவு:லட்டு, சாதம், சாம்பார், கூட்டு, வடை, வறுவல், துவையல், ஊறுகாய், அப்பளம், ரசம், பாயசம், மோர்
MENU – LADDU, RICE ,SAMBAR, KOOTU, VADAI, VARUVAL,  THUVAIYAL, PICKLE, APPALAM, RASAM, PAYASAM, BUTTER MILK