இன்று (02-08-2022) நமது அமைப்பு  ஸ்ரீனிவாச நல்லூரிலுள்ள  உறவு என்று யாரும் இல்லாத  முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கியது.
Today (02-08-2022) our Trust has sponsored ANNADHANAM to orphan elders at SRINIVASANALLUR.                    MENU -Sweet Cake, Vegetable Biryani, Kurma, Rice, Fries Combination, Vada, ,THUVAIYAL Pickle, Appalam, Rasam, Milk Payasam, BUTTERMILK
இன்றைய உணவு: ஸ்வீட் கேக் ,  வெஜிடபிள்  பிரியாணி, குருமா,  சாதம்,, பொரியல் கூட்டு, வடை,, துவையல், ஊறுகாய், அப்பளம், ரசம்,  பால் பாயசம், மோர்