SRRCT NITHYA ANNADHANA SEVA -03-10-2022 –
Today (03-10-2022) our Trust has sponsored ANNADHANAM to 83 mentally challenged and orphan  ELDERS at MADURAI
இன்று (03-10-2022)   மதுரை மாவட்டத்தில் உள்ள  மனவளம் குன்றியவர்கள் மற்றும்  உறவினர் என்று யாரும் இல்லாத முதியவர்கள் 73 பேருக்கும், 10 அலுவலக ஊழியர்களுக்கும்  சிறப்பான மதிய உணவு  வழங்கினோம்
Menu: Kesari, Rice, Sambar, Vathal Kulambu, Rasam, Buttermilk, Appalam, Poriyal, Pachidi                                            இன்றைய உணவு: சாதம் , சாம்பார் ,புளிக் குழம்பு,  ரசம், மோர்,  கேசரி, அப்பளம்,  கோஸ் பீன்ஸ் பொரியல், தக்காளி பச்சடி