இன்று (04-08-2022) நமது அமைப்பு  ஸ்ரீனிவாச நல்லூரிலுள்ள  உறவு என்று யாரும் இல்லாத  முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கியது.
Today (04-08-2022) our Trust has sponsored ANNADHANAM to orphan elders at SRINIVASANALLUR.                    இன்றைய உணவு: லட்டு , தக்காளி சாதம் , சாதம் , உருளைக்கிழங்கு குருமா, செவ்  செவ் கூட்டு , பீட்ரூட் பொரியல் , கொத்தமல்லி துவையல் , ஊறுகாய் , மிளகு ரசம், மோர் , அப்பளம், வடை,  பால் பாயசம்

Menu:, Laddu, Tomato Rice, Rice, Potato Kurma, Chow Chow kootu, Beetroot poriyal, , Coriander Thuvaiyal , Pickles, Pepper Rasam, Buttermilk, Appalam, , Vadai , Milk Payasam