SRRCT NITHYA ANNADHANA SEVA -04-10-2022 –
Today (04-10-2022) our Trust has sponsored ANNADHANAM to 73 mentally challenged and orphan ELDERS and 10 attenders at MADURAI
இன்று (04-10-2022) மதுரை மாவட்டத்தில் உள்ள மனவளம் குன்றியவர்கள் மற்றும் உறவினர் என்று யாரும் இல்லாத முதியவர்கள் 73 பேருக்கும், 10 அலுவலக ஊழியர்களுக்கும் சிறப்பான மதிய உணவு வழங்கினோம்
Menu: PAYASAM, RICE, SAMBAR, RASAM, APPALAM, PORIYAL, KOOTU இன்றைய உணவு:பாயாசம்சாதம் ,சாம்பார், ரசம், அப்பளம், சௌசௌ கூட்டு, ,பீட்ரூட் பொரியல்