இன்று (05-08-2022) நமது அமைப்பு  ஸ்ரீனிவாச நல்லூரிலுள்ள  உறவு என்று யாரும் இல்லாத  முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கியது.
Today (05-08-2022) our Trust has sponsored ANNADHANAM to orphan elders at SRINIVASANALLUR.                    இன்றைய உணவு: ஜாங்கிரி , சாதம் , சாம்பார், கீரை பொரியல் , செவ்  செவ்  கூட்டு, பாகற்காய் வறுவல் , புதினா துவையல் , ஊறுகாய் , மிளகு ரசம், மோர் , அப்பளம், வடை, பால்  பாயசம்
Menu: Jangiri, Rice, Sambar, Keerai kootu,, Chow Chow poriyal, , varuval, Puthina Thuvayal, Pickles, Pepper Rasam, Buttermilk, Appalam,, Vadai, Milk Payasam