Today (11-08-2022) our Trust has sponsored ANNADHANAM to orphan BLIND ELDERS
இன்று (11-08-2022) நமது அமைப்பு பார்வை குறைபாடு உள்ள, உறவு என்று யாரும் இல்லாத முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியது.
இன்றைய உணவு:சாதம், சாம்பார், ரசம், கூட்டு,  பாயசம், அப்பளம், மோர்
MENU- RICE, SAMBAR, RASAM, KOOTU,  PAYASAM, APPALAM, BUTTER MILK