SRRCT NITHYA ANNADHANA SEVA -11-10-2022 –
Today (11-10-2022) our Trust has sponsored ANNADHANAM to 73 mentally challenged and orphan  ELDERS and 10 attenders at MADURAI
இன்று (11-10-2022)   மதுரை மாவட்டத்தில் உள்ள  மனவளம் குன்றியவர்கள் மற்றும்  உறவினர் என்று யாரும் இல்லாத முதியவர்கள் 73 பேருக்கும், 10 அலுவலக ஊழியர்களுக்கும்  சிறப்பான மதிய உணவு  வழங்கினோம்
இன்றைய உணவு: பாயசம்,சாதம், சாம்பார், ரசம், கேரட் பீன்ஸ் பொரியல், கோஸ் பொரியல் , அப்பளம் , மோர்
Menu: Payasam, Rice, sambar, , Rasam, Butter milk, Poriyal, Appalam