Today (15-08-2022) our Trust has sponsored ANNADHANAM to orphan BLIND ELDERS
இன்று (15-08-2022) நமது அமைப்பு பார்வை குறைபாடு உள்ள, உறவு என்று யாரும் இல்லாத முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியது.
இன்றைய உணவு: பாயசம்,சாதம் , சாம்பார், ரசம், பொரியல் ,கூட்டு
Menu: Payasam, Rice, Sambar, Rasam, Poriyal, Kootu