Today (16-08-2022) our Trust has sponsored ANNADHANAM to orphan BLIND ELDERS
இன்று (16-08-2022) நமது அமைப்பு பார்வை குறைபாடு உள்ள, உறவு என்று யாரும் இல்லாத முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியது இன்றைய உணவு லட்டு,சாதம், சாம்பார், காரக்குழம்பு , ரசம், அப்பளம் , ஊறுகாய் ,
ரசம், அப்பளம் , ஊறுகாய் , வாழைப்பழம்
Menu:Laddu. Rice, Sambar, Kara Kulambu, Rasam, Appalam, Pickles, Banana