Today (17-08-2022) our Trust has sponsored ANNADHANAM to orphan BLIND ELDERS
இன்று (17-08-2022) நமது அமைப்பு பார்வை குறைபாடு உள்ள, உறவு என்று யாரும் இல்லாத முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியது இன்றைய உணவு ஸ்வீட் (பூந்தி),சாதம், சாம்பார், ரசம், பொரியல் ,அப்பளம் , ஊறுகாய்
Menu: Sweet (Boondhi), Rice, Sambar,, Rasam, Poriyal, Appalam, Pickles