Today (19-08-2022) our Trust has sponsored ANNADHANAM to orphan BLIND ELDERS
இன்று (19-08-2022) நமது அமைப்பு பார்வை குறைபாடு உள்ள, உறவு என்று யாரும் இல்லாத முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியது
இன்றைய உணவு பாயசம் , சாதம் , சாம்பார் , ரசம்.காரக்குழம்பு., பொரியல் , கூட்டு . அப்பளம், மோர், வாழைப்பழம்
Menu: Payasam, Rice, Sambar, Rasam, Kara Kulambu, Appalam, Poriyal, Kootu,, Buttermilk, Banana