Today (23-08-2022) our Trust has sponsored ANNADHANAM to orphan BLIND ELDERS
இன்று (23-08-2022) நமது அமைப்பு பார்வை குறைபாடு உள்ள, உறவு என்று யாரும் இல்லாத முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியது
Menu:Payasam,Rice, Sambar,Kara Kulambu, Rasam, Kootu, Pickles,Appalam, Buttermilk இன்றைய உணவு பாயசம் , சாதம், சாம்பார், காரக்குழம்பு, ரசம்,கூட்டு, ஊறுகாய், மோர்