இன்று (26-07-2022) நமது அமைப்பு திருமுல்லைவாயிலில் உறவு என்று யாரும் இல்லாத 65 முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கியது
Today (26-07-2022) our Trust has sponsored ANNADHANAM to 65 orphan elders at THIRUMULLAIVOYAL
Menu:Kesari, Rice, Sambar, Rasam, Buttermilk, Poriyal, appalam, vada,
இன்றைய உணவு – கேசரி,சாதம், சாம்பார், ரசம், மோர், பொரியல், அப்பளம்,வடை