சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஆதரவற்ற 65 முதியவர்களுக்கு(பாட்டிகளுக்கு)
இன்று (27-08-2022) அன்னதானம் நமது அமைப்பின் மூலம் வழங்கப்பட்டது
TODAY (27-08-2022) SRRCT SPONSORED ANNADHANAM TO 65 ORPHAN ELDERS ( PATTIS) AT ROYAPETTAH (CHENNAI)
THANKS TO WELL WISHERS FOR PARTICIPATING TRUST’s NITHYA ANNADHANA SEVA இன்றைய உணவு:லட்டு, சாதம்,சாம்பார், ரசம்,கூட்டு, பொரியல், அப்பளம்,போண்டா Menu: Laddu, Rice, Sambar,Rasam, Kootu, Poriyal. Appalam, Bonda