SRRCT NITHYA ANNADHANA SEVA -02-10-2022 – GANDHI JAYANTH
Today (02-10-2022) our Trust has sponsored ANNADHANAM to mentally challenged and orphan  ELDERS at MADURAI
Menu: Payasam, Rice, Sambar, Vathal Kulambu, Rasam, Butter Milk, Appalam, vadai, Poriyal, Pachidi
இன்று (02-10-2022)   மதுரை மாவட்டத்தில் உள்ள மனவளம் குன்றியவர்கள் மற்றும்  உறவினர் என்று யாரும் இல்லாத முதியவர்கள் 63 பேருக்கும், 10 அலுவலக ஊழியர்களுக்கும்  சிறப்பான மதிய உணவு  வழங்கினோம்
இன்றைய உணவு: சாதம் ,சாம்பார் ,வத்தல் குழம்பு, ரசம், மோர், பாயசம்,   அப்பளம், உளுந்து வடை,  உருளைக்கிழங்கு பொரியல் முட்டை கோஸ் பொரியல் வெண்டைக்காய் பச்சடி