SRRCT NITHYA ANNADHANA SEVA – 06-10-2022 –
Today (06-10-2022) our Trust has sponsored ANNADHANAM to 73 mentally challenged and orphan ELDERS and 10 attenders at MADURAI
இன்று (06-10-2022) மதுரை மாவட்டத்தில் உள்ள மனவளம் குன்றியவர்கள் மற்றும் உறவினர் என்று யாரும் இல்லாத முதியவர்கள் 73 பேருக்கும், 10 அலுவலக ஊழியர்களுக்கும் சிறப்பான மதிய உணவு வழங்கினோம்
இன்றைய உணவு: பாயசம், சாதம், சாம்பார், கத்தரிக்காய் புளிக்குழம்பு, ரசம், மோர், ஊறுகாய் , பீர்க்கங்காய் கூட்டு, உருளைக்கிழங்கு மசால், அப்பளம்
Menu: Payasam, Rice, sambar, Puli Kolambu, Rasam, Butter milk, Pickles, Kootu, Poriyal, Appalam