Today (16-10-2022) our Trust has sponsored ANNADHANAM to orphan  ELDERS at THIRUNARAIYUR
இன்று (16-10-2022) நமது அமைப்பு  திருநறையூரில் உள்ள உறவு என்று யாரும் இல்லாத முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியது
Menu: Payasam, rice, sambar, rasam, curd, appalam, poriyal, Vada
இன்றைய உணவு: பாயசம், சாதம் , சாம்பார், ரசம், தயிர், அப்பளம், பொரியல்,வடை