Today (17-10-2022) our Trust has sponsored ANNADHANAM to orphan  ELDERS at THIRUNARAIYUR
இன்று (17-10-2022) நமது அமைப்பு  திருநறையூரில் உள்ள உறவு என்று யாரும் இல்லாத முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியது
Menu: Kesari, rice, sambar, rasam, curd, appalam, poriyal
இன்றைய உணவு: கேசரி,, சாதம் , சாம்பார், ரசம், தயிர், அப்பளம், பொரியல்