Today (21-10-2022) our Trust has sponsored ANNADHANAM to orphan ELDERS at THIRUNARAIYUR
இன்று (21-10-2022) நமது அமைப்பு திருநறையூரில் உள்ள உறவு என்று யாரும் இல்லாத முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியது
Menu: Kesari, Laddu, Payasam, Bajji, rice, sambar, rasam, curd, appalam, poriyal
இன்றைய உணவு: கேசரி லட்டு,பாயசம், சாதம் , சாம்பார், பஜ்ஜி,ரசம், தயிர், அப்பளம், பொரியல்,