Today (22-10-2022) our Trust has sponsored ANNADHANAM to orphan  ELDERS at POUNDARIGAPURAM
இன்று (22-10-2022) நமது அமைப்பு  பௌண்டரீகபுரம்  உள்ள உறவு என்று யாரும் இல்லாத முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியது
Menu: Payasam, rice, sambar, rasam, appalam, poriyal, bonda, chips, Pachadi
இன்றைய உணவு:பாயசம் ,சாதம் , சாம்பார், ரசம், அப்பளம், பொரியல்,போண்டா , சிப்ஸ்,  பச்சடி