On the auspicious NAVARATHRI, SRRCT is sponsoring chudidhar as well as educational scholarship to poor/widow’s girl students
4th Day – (29-09-2022) –
Sow R SARANYA (Widow’s daughter) received Chudidhar and Sow A VAISHALI (Widow’s daughter) received educational sponsorship of Rs.8,000/- (IInd Term fees)-SRRCT is taking care of educational fees of both students
நமது அமைப்பு இந்த நவராத்திரி நன்னாளில் கன்யா பெண்களுக்கு சுடிதார் மற்றும் ஏழை மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும் கொடுக்கிறோம்.
இன்று (29-09-2022) நவராத்திரி நான்காம் நாள். தந்தையை இழந்த சௌ சரண்யாவுக்கு சுடிதார் மற்றும் தந்தையை இழந்த சௌ வைஷாலிக்கு கல்வி உதவித்தொகை Rs 8000/-கொடுத்தோம்-