On the auspicious NAVARATHRI, SRRCT intends to sponsor chudidhar  as well as educational scholarship to poor/widow’s girl students.
 2nd Day – (27-09-2022) Sow SAI VAISHNAVI (Widow’s daughter) received Churidar and  educational scholarship of Rs.20,583/-
நமது அமைப்பு இந்த நவராத்திரி நன்னாளில் கன்யா பெண்களுக்கு சுடிதார் மற்றும் ஏழை மாணவிகளுக்கு கல்வி  உதவித் தொகையும்  கொடுக்கிறோம்.  இன்று (27-092022) நவராத்திரி இரண்டாம்  நாள். – தந்தையை இழந்த சௌ சாய்  வைஷ்ணவிக்கு  சுடிதாரும்,   கல்வி உதவித் தொகை  ரூபாய் 20583/- கொடுத்தோம்