On the auspicious NAVARATHRI, SRRCT intends to sponsor churidar  as well as educational scholarship to poor/widow’s girl students. 1ST dAY (26-09-2022) Sow ABIRAMI (Widow’s daughter) received Churidar and Sow Aarthi received educational scholarship of Rs.15,100/- Pl. view both sponsorship in the photos attached.
நமது அமைப்பு இந்த நவராத்திரி நன்னாளில் கன்யா பெண்களுக்கு சுடிதார் மற்றும் ஏழை மாணவிகளுக்கு கல்வி  உதவித் தொகையும்  கொடுக்கிறோம்.  இன்று (26-092022) நவராத்திரி முதல் நாள். – தந்தையை இழந்த சௌ அபிராமிக்கு சுடிதாரும், சௌ ஆரத்திக்கு  கல்வி உதவித் தொகை  ரூபாய்  15100/- கொடுத்தோம்.